விராட் கோலியின் சாதனையை முறியடிக்க போகும் சிக்கந்தர் ராசா

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளினால் அதிக ஆட்டநாயகன் விருதைப் பெற்ற வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிம்பாவே அணியின் சிக்கந்தர் ராசா போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். இதன்படி இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் போட்டியில் அதிக ஆட்டநாயகன் விருதைப் பெற்ற வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த மொஹமட் நபியை பின் தள்ளி சிக்கந்தர் … Continue reading விராட் கோலியின் சாதனையை முறியடிக்க போகும் சிக்கந்தர் ராசா